ஜெபக்குறிப்பு: 2021 ஆகஸ்ட் 18 புதன்
அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்; அவருடைய நாமம் உயர்ந்ததென்று பிரஸ்தாபம் பண்ணுங்கள் (ஏசா.12:4) இலங்கை சத்தியவசன ஊழியங்களின் தேவைகள் சந்திக்கப்படவும், வேதபாடங்களை போதிக்கும் ஊழியத்தில் ஊழியர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும் கர்த்தருடைய மகிமையான நாமம் பிரஸ்தாபப்படுத்தப்பட வேண்டுதல் செய்வோம்.