ஜெபக்குறிப்பு: 2021 ஆகஸ்ட் 25 புதன்
… என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான் (வெளி.3:8) இவ்வாக்குப்படியே சத்தியவசன முன்னேற்றப் பணியாளர்கள் சகோ.அருண்மோசஸ், சகோ.ராஜசிங், சகோ.சைலஸ் இவர்களது ஊழியங்களில் கர்த்தர் திறந்தவாசலைத் தந்து நல்ல சுகத்தோடு பணி செய்ய தேவன் கிருபை பாராட்ட ஜெபிப்போம்.