ஜெபக்குறிப்பு: 2021 ஆகஸ்ட் 5 வியாழன்

அநேகமாயிரம் பொன் வெள்ளியைப்பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம் (சங்.119:72) விலை யேறப்பெற்ற கர்த்தருடைய வார்த்தைகளை அச்சிடும் பைபிள் சொசைட்டி ஆஃப் இந்தியா ஊழியங்களுக்காக, வேதாகம மொழிபெயர்ப்பு பணியில் உள்ள தேவ ஜனங்களை கர்த்தர் பெலப்படுத்தி, துரிதமாக இப்பணிகள் நிறைவடைவதற்கான தேவைகள் சந்திக்கப்பட மன்றாடுவோம்.