ஜெபக்குறிப்பு: 2021 ஆகஸ்ட் 6 வெள்ளி
கர்த்தாவே, உம்முடைய பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும் (சங்.135:13) வேதாக மத்திற்கு திரும்புக செகந்திராபாத் தலைமை அலுவலகப்பணிகளுக்காக, பத்திரிக்கை மற்றும் வானொலி ஊழியங்களின் தேவைகள் சந்திக்கப்பட, முன்னேற்றப் பணிக்கு எடுக்கப்படும் காரியங்களில் Associate Director Rev.அனில் குமார் அவர்களது முயற்சிகளை கர்த்தர் வாய்க்கப்பண்ண ஜெபிப்போம்.