ஜெபக்குறிப்பு: 2021 ஆகஸ்ட் 13 வெள்ளி
அமெரிக்க தேசத்தின் லிங்கன் நெப்ராஸ்காவில் இயங்கிவரும் வேதாகமத்திற்கு திரும்புக ஊழியங்களுக்காகவும், தேவவசனம் வளர்ந்து பெருகிற்று (அப்.12:24) என்று வாசிக்கிறபடி எல்லா திசைகளிலும் தேவவசனம் பரம்பி செய்யப்படுவதற்குள்ள தேவைகள் சந்திக்கப்படவும் வேண்டுதல் செய்வோம்.