ஜெபக்குறிப்பு: 2021 ஆகஸ்ட் 20 வெள்ளி

வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசித்தார்கள் (அப்.4:4) இந்த ஜீவனுள்ள வார்த்தை ஹிந்தி மொழியில் செய்யப்படும் மஷிவந்தனா வானொலி நிகழ்ச்சிகளில் நிறைவேறவும், சிதறிப்போயிருக்கும் இம்மொழி பேசும் மக்கள் வசனத்தைக் கேட்டு கர்த்தரில் விசுவாசம் வைக்க, இவ்வூழியங்களின் தேவைகள் சந்திக்கப்பட ஜெபம் செய்வோம்.