ஜெபக்குறிப்பு: ஜுன் 1 வெள்ளி

.. நான் மோசேயோடு இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன். நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை (யோசு.1:5) இவ்வாக்கின்படியே நம்மை விட்டு விலகாத ஆண்டவருடைய பிரசன்னத்தோடு இம்மாதத்தை கடந்துசெல்ல தேவகிருபைக்காய் வேண்டுதல் செய்வோம்.