ஜெபக்குறிப்பு: ஜுன் 3 ஞாயிறு

துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், … உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம் (எபி.10:22) இவ்வாக்குப்படியே இந்தநாளின் திருவிருந்து ஆராதனையிலும் தேவபக்தியோட கலந்துகொள்ள நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.