வாக்குத்தத்தம்: ஜுன் 3 ஞாயிறு

நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன். (யோவான்.13:15)