ஜெபக்குறிப்பு: 2021 செப்டம்பர் 3 வெள்ளி
பயமில்லாதிருப்பாய்; திகிலுக்குத் தூரமாவாய், அது உன்னை அணுகுவதில்லை (ஏசா.54:14) என்ற மாறாத வேதவாக்கின்படியே உருமாறிக்கொண்டே உள்ள தொற்றானது உயிர்சேதங்களை உண்டாக்காதபடி அது பெலனற்றுப் போவதற்கும், பாவங்களும் அக்கிரமங்களும் நீங்கி தேசம் சுத்திகரிக்கப்படுவதற்கும் மன்றாடுவோம்.