ஜெபக்குறிப்பு: 2021 செப்டம்பர் 4 சனி

என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன் (யாத்தி.20: 24) வாக்குப்பண்ணின ஆண்டவர்தாமே இம்மாதம் முழுவதும் ஒளிபரப்பாக உள்ள சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சிகளை ஆசீர்வதிப்பதற்கும், நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும் ஒவ்வொரு குடும்பங்களும் கர்த்தரின் ஆசீர்வாதத்தால் நிரப்பப்படவும் ஜெபிப்போம்.