ஜெபக்குறிப்பு: ஜுன் 7 வியாழன்

இந்த கல்வியாண்டிலே பங்காளர் குடும்பங்களில் 10th மற்றும் +2 சென்றிருக்கும் பிள்ளைகள் ஆரம்பம் முதற்கொண்டே அதிக கவனத்தோடு படிப்பதற்கும், பிரமோஷனுக்கான தேர்வுகளையும் மேலும் பல்வேறு தேர்வுகளை எழுதும் வேலை ஸ்தலத்தில் உள்ள கர்த்தருடைய பிள்ளைகளுக்காகவும் பாரத்துடன் ஜெபிப்போம்.