ஜெபக்குறிப்பு: ஜுன் 8 வெள்ளி

ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில் மகத்துவமானவர் (ஏசா.28:29) சர்வவல்லமையுள்ள தேவன்தாமே திருமணத்திற்காக காத்திருக்கும் 17 நபர்களுக்கு ஏற்ற வேளையில் திருமணகாரியங்களை கைகூடி வரப்பண்ணவும் அவர்களுடைய தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.