ஜெபக்குறிப்பு: 2021 செப்டம்பர் 22 புதன்

அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி ராஜாக்களை எற்படுத்துகிறவர் (தானி.2:21) ஆளுநர்களை ஏற்படுத்துகிற தேவன்தாமே ஒருசில மாதங்களில் பஞ்சாப், உத்தர பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தலில் மதவாதமில்லாத சுவிசேஷத்திற்கு அனுகூலமான ஆட்சி செய்யும் ஆளுநர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு பாரத்துடன் ஜெபிப்போம்.