ஜெபக்குறிப்பு: 2021 செப்டம்பர் 24 வெள்ளி
சேலம் மாவட்டம் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடங்களில் கர்த்தருடைய ஊழியம் நடைபெறுவதற்கும், தேவன் அருவருக்கிற கிரியைகள் அகற்றப்படுவதற்கும், சபை வளர்ச்சிக்கு தடையாயிருக்கிற காரியங்கள் நீங்கவும், அனுதினமும் இரட்சிக்கப்படுகிறவர்கள் சபைகளில் சேர்க்கப்படுவதற்கும் மன்றாடுவோம்.