ஜெபக்குறிப்பு: ஜுன் 10 ஞாயிறு
“என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்குங்கள்” (எசேக்.20:20) என்ற வாக்குப்படி வேறெந்த பொழுதுபோக்கான காரியங்களில் கிறிஸ்தவ குடும்பங்கள் தலையிடாமல் ஓய்வுநாளை கனத்திற்குரிய நாளாகவும் பரிசுத்த நாளாகவும் போற்றி கர்த்தருக்கே முதலிடம் கொடுக்கத்தக்கதாக பாரத்துடன் ஜெபிப்போம்.