ஜெபக்குறிப்பு: 2021 செப்டம்பர் 18 சனி
நிங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன் (யோவா.15:16) தேவன்தாமே தெரிந்தெடுத்து சத்தியவசன முழுநேர முன்னேற்றப்பணியில் பயன்படுத்திவரும் சகோ.அருண்மோசஸ், சகோ.ராஜாசிங், சகோ.சைலஸ் ஆகியோரது நல்ல சுகத்திற்காக முன்னேற்றப்பணிகளில் தேவன் அவர்களை வல்லமையாய் பயன்படுத்த ஜெபிப்போம்.