ஜெபக்குறிப்பு: 2021 செப்டம்பர் 20 திங்கள்

என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன் (ஒசியா 8:12) என்ற வாக்கைப்போல வேதத்தின் மகத்துவங்களை விளக்கிக் கூறும் சத்தியவசன சிறப்பு புத்தக வெளியீடுகளை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், புத்தகத்தை அச்சிடும் பணி மற்றும் பங்காளர்களுக்கு அனுப்பப்படுவதற்கான எல்லாத் தேவைகளும் சந்திக்கப்பட ஜெபிப்போம்.