ஜெபக்குறிப்பு: 2021 செப்டம்பர் 21 செவ்வாய்
…தேவரீர், உமக்கு மகிமையுள்ள கீர்த்தியை உண்டாக்கும்படி உம்முடைய ஜனத்தை நடத்தினீர் (ஏசா. 63:14) வேதாகமத்திற்கு திரும்புக அமெரிக்க தேசத்திலுள்ள லிங்கன் அலுவலகத்தில் நடைபெறும் ஊழியப் பணிகளுக்காக, பரிசுத்தமும் மகிமையுமுள்ள தேவனுடைய நாமத்தை பிரஸ்தாபப்படுத்தும் இவ்வூழியங்களின் தேவைகள் சந்திக்கப்பட பாரத்துடன் ஜெபிப்போம்.