ஜெபக்குறிப்பு: ஜுன் 11 திங்கள்

… யாவரும் மனஉற்சாகமாய்க் காணிக்கை கொடுத்ததுமன்றி, .. அவர்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள் (எஸ்றா1:6) இவ்வாக்குப்படியே சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி ஊழியத்திற்கென அன்பு காணிக்கையை அனுப்பி ஜெபத்தில் தாங்கும் ஆதரவாளர்கள் யாவரையும் கர்த்தர் அளவில்லாமல் ஆசீர்வதிக்கவும், புதிய ஆதரவாளர்கள் எழும்பவும் கருத்தாய் ஜெபிப்போம்.