ஜெபக்குறிப்பு: ஜுன் 12 செவ்வாய்

.. கர்த்தர் தமக்குச் சித்தமானதையெல்லாம் செய்கிறார் (சங்.135:6) என்ற வாக்குப்படியே வேலைக்கு முயற்சித்துக்கொண்டிருக்கும் 9 நபர்களுக்கு தமது தயவுள்ள சித்தத்தின்படி நல்ல வேலையைக் கட்டளையிடவும், இடமாறுதலுக்கு காத்திருக்கும் ஒருவருக்கு அதை கிடைக்கச்செய்திடவும் ஜெபம் செய்வோம்.