ஜெபக்குறிப்பு: ஜுன் 14 வியாழன்

சத்தியவசன பாடல் மற்றும் செய்தி சிடி, விசிடிக்களை கர்த்தர் ஆசீர்வதித்து இன்னும் அநேகமாயிரமான மக்கள் இச்செய்திகள் மூலம் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வதற்கும், புதிய சிடிக்களை வெளியிடுவதற்கு உள்ள தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் ஜெபம் செய்வோம்.