ஜெபக்குறிப்பு: ஜுன் 15 வெள்ளி
இந்தியாவின் தலைநகர் டெல்லிக்காக ஜெபிப்போம். கிறிஸ்தவர்களும், சபைகளும் குறைவான எண்ணிக்கையில் இருக்கிற அந்த மாநிலத்தில் உள்ள அரசியல் தலைவர்கள், சுவிசேஷத்திற்கு எதிராக செயல்படும் இயக்கத்தினர் இப்படிப்பட்டவர்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்பட ஒரு எழுப்புதல் உண்டாக, சபைகள் வளர மன்றாடுவோம்.