ஜெபக்குறிப்பு: 2021 அக்டோபர் 8 வெள்ளி

சத்தியவசன வானொலி தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் ஒலி / ஒளிபரப்பாகும் வேதபாடங்கள் அநேகருடைய ஆவிக்குரிய எழுச்சிக்கு பிரயோஜனமாக இருப்பதற்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம். வேதபாடங்களை போதிக்கும் சத்தியவசன செய்தியாளர்கள் நல்ல சுகத்தோடு காணப்படுவதற்கு தமது வல்லமையுள்ள கரத்தால் கர்த்தர் பாதுகாக்க ஜெபிப்போம்.