ஜெபக்குறிப்பு: 2021 அக்டோபர் 2 சனி
வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் பெற்றிருக்கிற நம் தேவாதி தேவன்தாமே இம்மாதம் முழுவதும் ஒளிபரப்பாக உள்ள சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சிகளையும், நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து, தடைகளின்றி தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்படுவதற்கான தேவைகள் சந்திக்கப்படுவதற்கு வேண்டுதல் செய்வோம்.