ஜெபக்குறிப்பு: ஜுன் 18 திங்கள்

.. கர்த்தர் உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்யும் பெரிய காரியத்தை நின்று பாருங்கள் (1சாமு.12:16) என்ற வாக்குப்படி 6 நாடுகளிலும் உள்ள வேதாகமத்திற்கு திரும்புக ஊழியத்தை கர்த்தர் பாதுகாத்து, ஊழியங்களின் தேவைகளைச் சந்திக்கவும், அதின் எல்லைகளை விஸ்தரிக்கவும் வேண்டுதல் செய்வோம்.