ஜெபக்குறிப்பு: 2021 அக்டோபர் 10 ஞாயிறு
வருகிறவர் இன்னுங் கொஞ்ச காலத்தில் வருவார், தாமதம் பண்ணார் (எபி.10:37) மீண்டும் நியாயாதிபதியாக வரப்போகும் ஆண்டவருடைய வருகையைக் குறித்து எப்போதும் ஜாக்கிரதையோடு காணப்படவும், ஆவியானவர் சபைகளுக்கு சொல்லுகிறதை விசுவாசிகள் கேட்டு மனந்திரும்பி ஆயத்தமாய் காணப்பட பாரத்தோடு ஜெபிப்போம்.