ஜெபக்குறிப்பு: 2021 அக்டோபர் 24 ஞாயிறு

இரண்டு பேராவது, மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் (மத்.18:20) வாக்குப் பண்ணின ஆண்டவர்தாமே ஒவ்வொரு திருச்சபைகளிலும் உள்ள ஜெபக்குழுக்களின் ஐக்கியத்தைப் பெலப்படுத்திடவும், வாலிபர்கள், சிறுவர்கள் ஊழியங்களிலே அநேக பிள்ளைகள் ஆண்டவருக்கு தங்களை அர்ப்பணிப்பதற்கும் ஜெபிப்போம்.