ஜெபக்குறிப்பு: 2021 அக்டோபர் 25 திங்கள்

தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; … கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார் (மீகா.2:13) தேவன்தாமே திருமணத்திற்காய் காத்திருக்கும் பங்காளர் குடும்பத்தில் உள்ள சகோதர, சகோதரிகளுக்கு ஏற்ற ஆவிக்குரிய வாழ்க்கைத் துணையைக் காண்பிக்கவும், திருமணத் தடைகளை அகற்றிப்போடவும் கிருபை செய்து வழிநடத்த வேண்டுதல் செய்வோம்.