ஜெபக்குறிப்பு: ஜுன் 19 செவ்வாய்

சத்தியவசன இரு மாதவெளியீடுகள் பங்காளர் கரங்களில் சரியான நேரங்களில் கிடைப்பதற்கும், இவ்வாண்டில் சிறப்பு வெளியீடாக பிரிண்ட் பண்ணவேண்டிய புத்தகத்தை ஏற்றவேளையில் கர்த்தருடைய கிருபையால் செய்துமுடிப்பதற்கும், அதன் தேவைகளைக் கர்த்தர் சந்திக்கவும் ஜெபிப்போம்.