ஜெபக்குறிப்பு: 2021 அக்டோபர் 12 செவ்வாய்
அவரைக் குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? (ரோம.10:14) கர்த்தருடைய காரியமாக சுவிசேஷத்தை அறிவிக்க ஆண்டவரை அறியாத மக்கள் மத்தியில் புறப்பட்டுச் சென்றுள்ள மிஷனெரிகளின் அர்ப்பணிப்பை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், அவர்களது முழுக்குடும்பத்திற்கும் தேவையான தெய்வீக பாதுகாப்புக்காக, ஊழியத் தேவைகள் சந்திக்கப்பட ஜெபம் செய்வோம்.