ஜெபக்குறிப்பு: 2021 அக்டோபர் 26 செவ்வாய்

ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிற (2பேது.3:9). தேவன்தாமே இந்திய தேசத்தின் பிரதமர், ஆளுநர், ஜனாதிபதி மற்றும் பிரதான பதவிகளில் இருக்கும் ஒவ்வொருவரும் இரட்சிக்கப்படுவதற்கு உதவி செய்து, தேசம் அண்டை நாடுகளோடு நல்லதொரு சமாதானத்தோடு காணப்படுவதற்கும் கிருபை செய்ய ஜெபிப்போம்.