ஜெபக்குறிப்பு: 2021 அக்டோபர் 6 புதன்
மீட்கக்கூடாதபடிக்கு என் கரம் குறுகிற்றோ? விடுவிக்கிறதற்கு என்னிடத்தில் பெலனில்லாமற் போயிற்றோ? (ஏசா.50:2). புகைபிடித்தல், மதுபானம், போதைப் பொருட்களுக்கு அடிமைப்பட்டுள்ள பங்காளர் குடும்பங்களில் உள்ள நபர்கள் கர்த்தரின் அற்புத செயலால் விடுவிக்கப்பட, கர்த்தருடைய இரட்சணியத்தின் சந்தோஷத்தால் அக்குடும்பங்கள் நிரப்பப்பட வேண்டுதல் செய்வோம்.