ஜெபக்குறிப்பு: 2021 அக்டோபர் 13 புதன்
தேவனுடைய கரம் அவர்களை ஒருமனப்படுத்திற்று (2நாளா.30:12) இந்தநாளிலும் Zoom வாயிலாக சத்தியவசன ஜெபக்கூடுகையை நடத்துவதற்கு எடுக்கப்படும் அனைத்து பிரயாசங்களை கர்த்தர் வாய்க்கச் செய்வதற்கும், விசுவாசபங்காளர்களும் வாசகர்களும் இக்கூடுகையில் பங்குபெற்று பிரயோஜனமடைவதற்கும் கருத்துடன் ஜெபிப்போம்.