ஜெபக்குறிப்பு: 2021 அக்டோபர் 7 வியாழன்
திருவசனம் செல்லும்படியான வாசலைத் தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள் (கொலோ.4:4) சத்தியவசன இலக்கிய பணிகளை ஆசீர்வதித்து, புதிய புத்தகம் வெளியிடுவதற்கான தேவைகள், மறு அச்சுப்பதிப்பு செய்யவேண்டிய புத்தகங்களின் தேவைகள் சந்திக்கப்படுவதற்கு ஜெபிப்போம்.