ஜெபக்குறிப்பு: ஜுன் 20 புதன்

… கர்த்தருடைய சினத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களை விடுவிக்கமாட்டாது (எசேக்.7:19) தேவன் இரக்கமாய் கொடுத்த இந்நாட்களில் Web டிவி சத்தியவசன நிகழ்ச்சி மூலமாக தினந்தோறும் கிடைக்கும் வாய்ப்புகளை அநேகர் பயன்படுத்திக் கொள்வதற்கும், அநேகருடைய வாழ்க்கைக் கட்டப்படுவதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.