ஜெபக்குறிப்பு: 2021 அக்டோபர் 28 வியாழன்
நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களாயிருக்கிறபடியினாலே, என் நாமத்தினிமித்தம் உங்களுக்கு ஒரு கலசம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் தன் பலனை அடையாமற்போவதில்லை (மாற்.9:41) சத்திய வசன முன்னேற்றப் பணிகளை கர்த்தர் தொடர்ந்து ஆசீர்வதிக்கவும், ஊழியத்தின் எல்லையை தேவன் விஸ்தாரப்படுத்தி, கர்த்தருடைய பரிசுத்த நாமம் ஊழியத்தில் மகிமைப்படும்படியாக வேண்டுதல் செய்வோம்.