ஜெபக்குறிப்பு: ஜுன் 21 வியாழன்
“.. ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான்” (யோவா.14:23) இவ்வாக்குப்படியே ஆவிக்குரிய வாழ்வின் வளர்ச்சிக்காக ஜெபிக்கக்கேட்ட 6 நபர்களும் வசனத்தைக் கைக்கொண்டு கிறிஸ்துவின் அன்பில் வளருகிறவர்களாக காணப்பட வேண்டுதல் செய்வோம்.