ஜெபக்குறிப்பு: ஜுன் 24 ஞாயிறு

.. அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது (வெளி.19:1) இன்றையத்தினத்தில் மாத்திரமல்லாது, ஒவ்வொருநாளும் கர்த்தருக்குரிய மகிமையையும் கனத்தையும் செலுத்தி, எந்நாளும் அவருடைய சாட்சிகளாய் ஜீவிக்க தேவகிருபைக்காய் ஜெபிப்போம்.