ஜெபக்குறிப்பு: ஜுன் 25 திங்கள்
நம்முடைய தேசத்தில் உள்ள அனைத்து மிஷனரி இயக்கங்களுக்காகவும் மிஷனரிகளுக்காகவும் ஜெபிப்போம். ஊழியங்களிலே எதிர்ப்புகளும் தீங்கு விளைவிப்பவர்களும் தடைகளை ஏற்படுத்தினாலும் எங்கும் சுவிசேஷம் பிரபல்யமாவதற்கும், தேவன் அவர்களோடிருந்து அற்புதங்களைச் செய்து வசனத்தை உறுதிப்படுத்த பாரத்துடன் ஜெபிப்போம்.