ஜெபக்குறிப்பு: ஜுன் 27 புதன்

கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார் (உபா.28:8) என்ற வாக்குப்படியே தொழில் அபிவிருத்திக்காக ஜெபிக்கக்கேட்ட 8 நபர்களுக்கு கர்த்தர்தாமே அவர்கள் தொழிலில் நல்லதொரு வளர்ச்சியைக் கட்டளையிட ஜெபிப்போம்.