ஜெபக்குறிப்பு: ஜுன் 28 வியாழன்

இம்மாதம் முழுவதும் சத்தியவசன பிரதிநிதிகளாக பணிசெய்த ஒவ்வொருவருடைய பிரயாசங்களுக்கும் தக்க பலனையும் ஆசீர்வாதத்தையும் அவர்கள் குடும்பங்களில் கர்த்தர் தந்திடவும், புதிய பிரதிநிதிகளை கர்த்தர் தந்தருளவும் வேண்டுதல் செய்வோம்.