ஜெபக்குறிப்பு: 2021 நவம்பர் 6 சனி

உன்னை உண்டாக்கினவரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவரும், உனக்குத் துணை செய்கிற வருமாகிய கர்த்தர்தாமே (ஏசா.44:2) இந்நாட்களில் பிரசவத்திற்காக ஜெபிக்கக் கேட்ட சகோதரிகளைப் பெலப்படுத்தி சுகப்பிரசவத்தில் குழந்தையைப் பெற்றெடுப்பதற்கும், அவர்கள்மேல் தேவனுடைய விசேஷித்த பாதுகாப்பு காணப்படுவதற்கும் ஜெபம் செய்வோம்.