ஜெபக்குறிப்பு: 2021 நவம்பர் 8 திங்கள்

வானத்தின் கீழுள்ளவைகள் எல்லாம் என்னுடையவைகள் (யோபு 41:11) சர்வத்தையும் படைத்து காப்பாற்றிவருகிற தேவன்தாமே மனுக்குலத்திற்கு ஈவாய் தந்த இயற்கை வளங்களுக்காகத் துதிப்போம். அந்தந்த பருவகாலங்களுக்கான விளைச்சல் கிடைக்கப்பெற, அரசாங்கமும் விவசாயங்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களைத் தந்து தேசம் ஆசீர்வதிக்கப்பட ஜெபிப்போம்.