ஜெபக்குறிப்பு: 2021 நவம்பர் 10 புதன்

மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள் (பிலி.2:3) இந்நாட்களிலே சபைகளுக்குள், ஊழியர்களுக்குள் காணப்படும் பிரிவினைகள் கசப்புகள் நீங்கி ஐக்கியமும் அன்பும் பெருகவும் ஏக சிந்தையோடே நிறைவேற்றப்படும் ஊழியங்களினாலே ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட பாரத்தோடு வேண்டுதல் செய்வோம்.