ஜெபக்குறிப்பு: 2021 நவம்பர் 11 வியாழன்

கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு மகத்துவமானவைகள்! உமது யோசனைகள் மகா ஆழமானவைகள் (சங்.92:5) மகத்துவமுள்ள கர்த்தர்தாமே சத்தியவசன ஊழியத்திலிருந்து புதிய புத்தகங்கள் வெளியிடப்படுவதற்கு ஜெபத்தோடு எடுத்துவரும் பிரயாசங்களை ஆசீர்வதித்து விரைவில் அதை அச்சிடுவதற்கும் 2022ஆம் வருட காலண்டர் பணிகளை ஆசீர்வதிப்பதற்கும் ஜெபிப்போம்.