ஜெபக்குறிப்பு: 2021 நவம்பர் 12 வெள்ளி
யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள் … இவைகளெல்லாம் சம்பவிக்க வேண்டியதே (மத்.24:6) ஆண்டவர்தாமே கூறிச் சென்றுள்ள கடைசிக்கால தீர்க்க தரிசனங்கள் நிறைவேறுதல்களின் நாட்களில் இருக்கும் நாம் அதிக ஜாக்கிரதையோடும் விழிப்போடும் விசுவாசத்தைக் காத்துக்கொண்டு கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தப்பட நம்மை ஒப்புவித்து ஜெபிப்போம்.