ஜெபக்குறிப்பு: 2021 நவம்பர் 13 சனி

… நற்காரியங்களை சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பை பிரசித்தப்படுத்தி … சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன (ஏசா.52:7) மலைவாழ் மக்கள், பழங்குடியினர், குக்கிராமங்களில் சுவிசேஷப்பணிகளைச் செய்யும் ஊழியர்களையும் அவர்கள் குடும்பங்களையும், மிஷனெரி ஸ்தாபனங்களையும் கர்த்தர் தமது கூடாரமறைவில் பாதுகாத்து வழிநடத்த வேண்டுதல் செய்வோம்