ஜெபக்குறிப்பு: 2021 நவம்பர் 15 திங்கள்
அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார் (பிரச.3:11) சகலத்தையும் நேர்த்தியாகவும் ஆசீர்வாதமாகவும் நடத்துகிற கர்த்தர்தாமே பங்காளர் குடும்பங்களில் திருமணத்திற்காக காத்திருக்கும் சகோதர, சகோதரிகளுக்கு, ஆவிக்கேற்ற துணைகளைத் தந்து தேவைகளைச் சந்திப்பதற்கும் தேவனுக்கு உகந்த தூயகுடும்பங்கள் கட்டப்படுவதற்கும் மன்றாடுவோம்.