ஜெபக்குறிப்பு: 2021 நவம்பர் 17 புதன்
அவர்களுக்குச் செம்மையான நீதி நியாயங்களையும், நல்ல கட்டளைகளும் கற்பனைகளுமாகிய உண்மையான பிரமாணங்களையும் கொடுத்தீர் (நெகே.9:13) இவ்விதமான கர்த்தருடைய கட்டளைகளையும் உண்மையான பிரமாணங்களையும் மக்களுக்குப் போதிக்கும் ஊழியத்திற்காக தேவன் ஏற்படுத்தித் தந்துள்ள சத்தியவசன செய்தியாளர்களை நல்ல சுகத்தோடு வல்லமையாய் பயன்படுத்த ஜெபிப்போம்.